போலிஸ் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்தவருக்கு அபராதம்

போலிஸ் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்தவருக்கு அபராதம்

1 mins read

சங்கிலித் திருட்டு தொடர்பாக தாம் அளித்த புகாருக்கான ஆவணங்களைப் பார்க்க குடிபோதையில் போலிஸ் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த 24 வயது சீன நாட்டவருக்கு $400 அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதியன்று லீ நான் அந்தக் குற்றத்தைப் புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. லீ நான் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.