நாடாளுமன்றச் செய்தி: குழந்தை, பெற்றோர் பராமரிப்பு விடுப்பு கூடுதலாக வேண்டும்

நாடாளுமன்றச் செய்தி: குழந்தை, பெற்றோர் பராமரிப்பு விடுப்பு கூடுதலாக வேண்டும்

1 mins read

பிள்ளைகளையும் வயதான பெற்றோர்களையும் பார்த்துக் கொள்வோருக்குக் கூடுதல் உதவி வழங்கப்படவேண்டும் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர். வேலை தொடர்பான ஏற்பாடுகளில் நெகிழ்வுத்தன்மை, குழந்தை மற்றும் பெற்றோர் பராமரிப்புக்காக கூடுதல் விடுப்பு நாட்கள், பராமரிப்புத் திட்டங்களை விரிவுபடுத்துதல் போன்ற ஆலோசனைகள் இதன் தொடர்பில் பகிர்ந்துகொள்ளப்பட்டன.