அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி பெண்களின் இன்றியமையாத பங்கை சுட்டிக்காட்டி பிரதமர் லீ சியன் லூங் பாராட்டி உள்ளார். 'கொவிட்-19' கிருமித் தொற்று உள்ள சூழ்நிலையில் சுகாதாரத் துறையில் பல பெண்கள் முன்னிலையில் செயல்படுகின்றனர். அவர்கள் தங்களுடைய கடமையை ஆற்றும் அதே வேளையில் சிங்கப்பூரையும் பாதுகாப்பாக வைத்துள்ளனர். தாய், மனைவி, பாட்டி, மகள் உட்பட பல்வேறு முக்கிய பங்குகளையும் அவர்கள் சமமாக ஆற்றுகின்றனர். இதனால் அவர்களை 'சூப்பர்ஷிரோஸ்' என்றும் அழைக்கலாம் என்று கூறிய பிரதமர், பெண்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்து
1 mins read
அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி பெண்களின் இன்றியமையாத பங்கை சுட்டிக்காட்டி பிரதமர் லீ சியன் லூங் பாராட்டி உள்ளார். 'கொவிட்-19' கிருமித் தொற்று உள்ள சூழ்நிலையில் சுகாதாரத் துறையில் பல பெண்கள் முன்னிலையில் செயல்படுகின்றனர். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

