சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி 3% உயர்ந்தது

சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி 3% உயர்ந்தது

1 mins read
ef0020b0-d847-40bf-90c4-5e3afdf889b6
சிங்­கப்­பூ­ரின் எண்­ணெய் சாரா ஏற்­று­மதி ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் பிப்­ர­வரி மாதத்­தில் 3% வளர்ச்சி கண்­டது. கோப்புப்படம்: எஸ்டி -

சிங்­கப்­பூ­ரின் எண்­ணெய் சாரா ஏற்­று­மதி ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் பிப்­ர­வரி மாதத்­தில் 3% வளர்ச்சி கண்­டது.

கொரோனா கிருமி நெருக்­க­டி­யால் நாட்­டின் எண்­ணெய் சாரா ஏற்­று­மதி 4.6% சரி­யும் என்று பொரு­ளி­ய­லா­ளர்­க­ளின் கணிப்பை இது முறி­ய­டித்­துள்­ளது.

இருப்­பி­னும் ஜன­வரி மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் சென்ற மாதம் 4.8% சரிவு பதி­வா­னது.

இந்­நி­லை­யில் அதிக நாடு­கள் முடக்­கப்­படும் நிலை­யில் வெளிப்­புற வர்த்­த­கம் பாதிக்­கப்­படும் என்று முன்­னு­ரைக்­கப்­ப­டு­கிறது.