கொவிட்-19 கிருமித்தொற்றால் உலகநாடுகளின் திரையரங்குகள் மூடப்பட்டாலும் சிங்கப்பூரில் நிலைமை வேறு. தற்போது திரையரங்குகளை மூடும் திட்டமில்லை என்று 'கோல்டன் வில்லேஜ்', 'ஷா தியேட்டர்ஸ்', 'கெத்தே சினிபிளக்ஸ்' போன்ற முக்கிய திரையங்கு நிறுவனங்கள் கூறியுள்ளன. சில திரைப்படங்களை வெளியிடுவதைத் தாமதித்துள்ள இத்திரையரங்குகள், கூட்டத்தை இழுப்பதற்காக குறைந்த கட்டணத்தில் சற்று பழைய ஹாலிவுட் திரைப்படங்களை மீண்டும் அரங்கேற்றுகின்றன. சுகாதார அமைச்சு அறிவுறுத்தி வரும் வழிகாட்டிகளைக் கருத்தில் கொண்டு படம் பார்க்க வருவோர் இடையே ஒரு மீட்டர் இடைவெளி இருப்பதைத் திரையரங்குகள் உறுதிசெய்து வருகின்றன.
வியாபாரத்தைத் தொடர புதிய வழிகளை நாடும் திரையரங்குகள்
1 mins read
கொவிட்-19 கிருமித்தொற்றால் உலகநாடுகளின் திரையரங்குகள் மூடப்பட்டாலும் சிங்கப்பூரில் நிலைமை வேறு. தற்போது திரையரங்குகளை மூடும் திட்டமில்லை என்று 'கோல்டன் வில்லேஜ்', 'ஷா தியேட்டர்ஸ்', 'கெத்தே சினிபிளக்ஸ்' போன்ற முக்கிய திரையங்கு நிறுவனங்கள் கூறியுள்ளன. கோப்புப்படம்: எஸ்டி -

