இரு வழக்கறிஞர்கள் மட்டுமே முன்னிலையாகலாம்

இரு வழக்கறிஞர்கள் மட்டுமே முன்னிலையாகலாம்

1 mins read
00ca0b03-dc77-4fdd-89cd-7753d03c75ab
கொரோனா கிருமித்தொற்று காரணமாக அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து நீதிமன்றங்களில் வழக்காடுவோர் சார்பாக இரண்டு வழக்கறிஞர்கள் மட்டுமே முன்னிலையாகலாம். படம்: எஸ்டி, லிம் யாஹுய் -

கொரோனா கிருமித்தொற்று காரணமாக அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து நீதிமன்றங்களில் வழக்காடுவோர் சார்பாக இரண்டு வழக்கறிஞர்கள் மட்டுமே முன்னிலையாகலாம். அதே போல வழக்கு தொடுத்தவர்களில் இருவரும் எதிர்வழக்காடுவோரில் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகலாம். நீதிமன்றத்திற்கு வருவோரின் எண்ணிக்கையைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.