பத்துப் பேருக்கு மேல் ஒன்றுகூடலாகாது, ஒவ்வொருவருக்கும் இடையில் ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என புதிய நடைமுறை கள் நடப்புக்கு வந்து உள்ளன. அதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமைகளில் பணிப்பெண்களால் நிரம்பிவழியும் ஆர்ச்சர்ட் சாலையின் சில பகுதிகளும் லக்கி பிளாசாவும் நேற்று வெறிச்சோடின.
புதிய நடைமுறையால் வெறிச்சோடிய கடைவீதி
1 mins read
-

