கடைத்தொகுதி கூட்டம் பற்றி அறிய ‘யுஆர்ஏ’ இணையத்தளம்

கடைத் தொகுதி கூட்டம் பற்றி அறிய ‘யுஆர்ஏ’ இணையத்தளம் கடைத் தொகுதிக்குச் செல்ல விரும்புவோர் அங்கு நிலவும் கூட்ட அளவை ப் பற்றி தெரிந்துகொள்ள நகர மறுசீரமைப்பு
ஆணையத்தின் இணையத்தளத்தை நாடலாம். Space Out எனும் அந்த இணையத்தளத்தில் கூட்ட நெரிசலைப் பொறுத்து வண்ணக் குறியீடுகள் இடம்பெற்றிருக்கும். அதைப் பார்த்து மக்கள் அங்கு செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இணையத்தளத்தில் தீவு முழுவதும் உள்ள 50க்கு மேற்பட்ட கடைத் தொகுதிகளின் கூட்ட நெரிசல் பற்றி தெரிந்துகொள்ளலாம். பச்சை நிறம் என்றால் கூட்ட நெரிசல் இல்லை , மஞ்சள் என்றால் சிறிதளவு கூட்டம் உண்டு, ஆரஞ்சு என்றால் கூட்டமாக உள்ளது, சிவப்பு என்றால்
அதிக அளவில் கூட்ட நெரிசலாக உள்ளது என்று பொருள்படும். இந்த இணையத்தளத்தில் இன்னும்
கூடுதலான கடைத் தொகுதிகளை இணைத்துக் கொள்ள ஆணையம் முயன்று வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!