புதிய பட்டதாரிகளுக்குக் காத்திருக்கும் சவால்

புதிய பட்டதாரிகளுக்குக் காத்திருக்கும் சவால்

1 mins read
da587b43-5566-4268-9d58-be885db60055
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வேலை வாய்ப்புகளைத் தேடுவோர் தங்களது எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ளும்படி வேலைச்சந்தை நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எதிர்வரும் மந்தமான பொருளியல் சுழலால் புதிய பட்டதாரிகள் வேலை தேடுவதில் சிரமம் எதிர்நோக்கக்கூடும். அத்துடன், வேலை தேடுவோர் குறைவான தெரிவுகளையும் அதிகமான பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலையின்மையும் ஆட்குறைப்பும் இவ்வாண்டு மேலும் மோசமாகலாம் என்று பொருளியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்த இடையூறு, 2008ல் தொடங்கிய உலகளாவிய பொருளியல் நெருக்கடியைக் காட்டிலும் அதிக காலத்திற்கு நீடிக்கும் என்று சிங்கப்பூர் சமூக அறிவியல் பள்ளி பேராசிரியரும் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான வால்ட்டர் தெசேரா தெரிவித்தார்,