தாய்லாந்திலிருந்து திரும்பிய சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு

தாய்லாந்திலிருந்து திரும்பிய சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு

1 mins read
65974d19-592c-48ac-afdd-daa400ee1d8a
தாய்­லாந்­தி­லி­ருந்து திரும்­பிய சிங்­கப்­பூ­ர­ரான 32 வயது ஃபூ சிங் குவா­னுக்கு வீட்­டி­லேயே தங்க உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. ஆனால் அந்த உத்­த­ரவை மீறி­ வெளியே சென்றதால் அவர் மீது நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.  படம்: எஸ்டி, டெஸ்மண்ட் ஃபூ -

தாய்­லாந்­தி­லி­ருந்து திரும்­பிய சிங்­கப்­பூ­ர­ரான 32 வயது ஃபூ சிங் குவா­னுக்கு வீட்­டி­லேயே தங்க உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. ஆனால் அந்த உத்­த­ரவை மீறி­ வெளியே சென்றதால் அவர் மீது நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மார்ச் 17ஆம் தேதி தாய்­லாந்­தி­லி­ருந்து திரும்­பிய அவ­ருக்கு மார்ச் 31ஆம் தேதி வரை வீட்­டில் தங்க வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால் மார்ச் 29ஆம் தேதி தனது சொந்த பிரச்­சி­னை­யைத் தீர்த்­துக்கொள்ள செங்­காங் சென்­டி­ர­லில் அவர் நண்­ப­ரைச் சந்­தித்­தாக குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணை­யம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்தது.