$3.90 மாதாந்தர கட்டணத்தில் தமிழ் முரசின் மின்னிலக்கப் பதிப்பு (இ-பேப்பர்)

$3.90 மாதாந்தர கட்டணத்தில் தமிழ் முரசின் மின்னிலக்கப் பதிப்பு (இ-பேப்பர்)

1 mins read
e06f552c-235d-46df-896a-10d71350a94c
தமிழ் முரசு நாளிதழின் ஒட்டுமொத்த மின்னிலக்கப் பதிப்புக்கு (இ-பேப்பர்) மிகக் குறைந்த மாதாந்தர கட்டணத்தில் சந்தாதாரராகும் வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. -

தமிழ் முரசு நாளிதழின் ஒட்டுமொத்த மின்னிலக்கப் பதிப்புக்கு (இ-பேப்பர்) மிகக் குறைந்த மாதாந்தர கட்டணத்தில் சந்தாதாரராகும் வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய மாதாந்தர கட்டணம் $3.90 மட்டுமே. ஒப்பந்தமும் தேவையில்லை.

புதிய சந்தாதாரர்களுக்கும் அச்சுப் பிரதிக்கு விநியோகஸ்தர்களிடம் சந்தாதாரராக இருந்து, தற்போது எஸ்பிஎச்சுக்கு நேரடி சந்தாதாரராக மாறுபவர்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படும்.

இந்தத் தொகுப்புக்கான வழக்கமான மாதாந்தர கட்டணம் $22.90.

இந்தத் தொகுப்புக்கு சந்தாதாரராவதன் மூலம் ஒரே நேரத்தில் கைபேசிகள், கணினிகள் உள்ளிட்ட மொத்தம் 6 சாதனங்களில் நாளிதழை வாசிக்கலாம்

  1. தமிழ் முரசு இணையம், 'இ-பேப்பர்' ஆகியவற்றை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்
  2. முந்தைய 14 நாட்களுக்கான செய்தி ஆவணங்களைக் காணலாம்
  3. ஒரே நேரத்தில் 6 இணைய சாதனங்கள் வழி நாளிதழ் வாசிக்கலாம்

உங்களுக்கு விருப்பமான நாளிதழ்கள், சஞ்சிகைகள் ஆகியவற்றை அச்சுப் பிரதியாகவும் மின்னிலக்கப் பதிப்பாகவும் எங்கிருந்தும் எப்போதும் வாசிக்க: https://tmsub.sg/tmadfb

குறிப்புச் சொற்கள்