‘ஒரே வீட்டைச் சேர்ந்தவர்களுடன் உடற்பயிற்சி செய்யலாம்’

மக்கள் முடிந்தவரை வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கப்பட்டாலும் வெளியே சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் இனி ஒரே வீட்டைச் சேர்ந்த தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யலாம் என ஸ்போர்ட் எஸ்ஜி அமைப்பு தெரிவித்துள்ளது.

மக்கள் வெளியே தனியாகத்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று முன்னதாக அந்த அமைப்பு கூறியிருந்தது.