ஜூன் 2லிருந்து மீண்டும் இயங்க தயாராகும் பாலர் பள்ளிகள்

ஜூன் 2லிருந்து மீண்டும் இயங்க தயாராகும் பாலர் பள்ளிகள்

1 mins read
efa6f67b-a126-483f-987f-71f2c7036c8b
மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்களைச் சுத்தம் செய்யும் இயந்திரத்தைப் பார்வையிடும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ. படம்: சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு -

அடுத்த மாதம் 2ஆம் தேதியிலிருந்து பாலர் பள்ளிகள் மீண்டும் இயங்க இருக்கின்றன. கொரோனா கிருமித்தொற்றால் மாணவர்

களுக்குப் பாதிப்பு ஏற்படாதிருக்க பாலர் பள்ளிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. புளோக் 491

அட்மிரல்டி லிங்க்கில் உள்ள 'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' பாலர் பள்ளிக்கு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று சென்று பார்வையிட்டார். வகுப்புகளில் பாதுகாப்பான தூர இடைவெளி கடைப்பிடிக்கப்படும் என்றார் அமைச்சர்.