சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க்ஏர் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க்ஏர் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
2ef32709-71d4-4103-9a75-34c0faead9ba
-

உலக நாடுகள் முடக்க நிலையிலிருந்து வெளிவரும் வேளையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களின் சேவைகள் அதிகரித்து வருகின்றன.

மார்ச் மாததத்தின் பிற்பகுதியில் 138 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை. இந்த எண்ணிக்கை இப்போது 94க்கு குறைந்தது.

சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கும் சில்க் ஏருக்கும் மொத்தம் 145 விமானங்கள் உள்ளன.