சட்டவிரோதமாகக் கூடினார்: $2,000 அபராதம்

சட்டவிரோதமாகக் கூடினார்: $2,000 அபராதம்

1 mins read
734872e0-6d91-49c4-826f-3a0049d27ee8
-

கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோது அவற்றை மீறி அடுக்குமாடி வீடு ஒன்றில் மே 5ஆம் தேதி ஒன்றுகூடிய இந்தியாவைச் சேர்ந்த 10 பேரில் ஒன்பது பேருக்கு ஏற்கெனவே அபராதம் விதிக்கப்பட்டுவிட்டது.

10வது நப­ரான பூலார் ஜஸ்­டினா, 23, (படம்: ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்) என்ற மாண­விக்கு நேற்று $2,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

அந்த மாண­வர்­கள் எங்கு படிக்­கி­றார்­கள் என்பதும் மாண­வர்­கள் அடுக்குமாடி வீட்­டில் கூடி­யது பற்றி போலி­சுக்கு எப்­படி தெரிந்­தது என்­பதும் தெரிவிக்கப்படவில்லை.