எஸ்பிஹெச்சுக்கு ஆசிய ஊடக விருது நிகழ்ச்சியில் 8 விருதுகள்

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ், (எஸ்பிஹெச்) ஆசிய ஊடக விருது நிகழ்ச்சியில் நான்கு பிரிவுகளில் எட்டு விருதுகளை வென்றுள்ளது. 

ஆங்கில நாளிதழான ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ அதன் கட்டுரைகள், விளக்கப்படங்கள், புகைப் படங்கள் ஆகியவற்றுக்காக அங்கீகரிக்கப்பட்டது.

எஸ்பிஹெச்சின் பிரதான நாளிதழான ‘ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ மட்டும் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் கைப்பற்றியது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் வட்டார செய்தியாளரான லெஸ்லி லோபெஸ் எழுதிய ‘Jho Low reaches settlement with US authorities over 1MDB probe’ கட்டுரைக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

இதே பிரிவில் “The puzzling case of SMC’s judgment on a doctor who was fined $100,000” என்ற கட்டுரைக்கு வெண்கலப் பதக்கத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வென்றுள்ளது.

இந்தக் கட்டுரையை அனுபவம் வாய்ந்த மூத்த செய்தியாளர் சல்மா காலிக் எழுதியிருந்தார். இது, சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தின் தண்டிக்கும் விதிமுறையைக் குறித்து கேள்வி எழுப்பியிருந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!