கொரோனா கிருமித்தொற்று காரணமாக தெம்பனிஸ் ஸ்திரீட் 11 புளோக் 111ல் வசிக்கும் 58 குடும்பங்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் மிக அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றனர். இரண்டு வாரங்ளுக்கு முன்பு அந்த புளோக்கில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த புளோக்கில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அன்றாட வாழ்க்கையைத் தொடர்கின்றனர்.
பாதிக்கப்பட்ட தெம்பனிஸ் புளோக்கில் தொடரும் அன்றாட வாழ்க்கை
1 mins read
-

