பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திரையரங்குகள் திறப்பு

சிங்கப்பூரில் மார்ச் 27 முதல் மூடப்பட்டு இருந்த திரையரங்குகள் நேற்று  பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன்    மீண்டும் திறக்கப்பட்டன. ஜிவி விவோசிட்டி திரையரங்கில் ஊழியர் ஒருவர் துப்புரவு பணியில் ஈடுபட்டு இருக்கிறார். ரசிகர்கள் பாதுகாப்பான சமூக இடைவெளியை பின்பற்றும் அளவுக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.