மோசமான நிலை நீடிக்கலாம்: என்டியுசி

மோசமான நிலை நீடிக்கலாம்: என்டியுசி

1 mins read
a4079c15-a33f-4a0e-a2f3-27e166ad9c2e
கோப்புப்படம்: எஸ்டி, திமத்தி டேவிட் -

பாது­காப்பு இடை­வெளி நடை­மு­றை­களும் பய­ணக் கட்டுப்பாடுகளும் நீடிப்­ப­தால் வேலை­யின்­மை­யும் ஆட்­கு­றைப்­பும் இவ்­வாண்­டின் எஞ்சிய பகு­தி­யில் இன்­னும் மோச­ம­டை­யக் கூடும் என தேசிய தொழிற்­ சங்க காங்­கி­ரஸ் (என்­டி­யுசி) உதவி தலை­மைச் செய­லா­ளர் பேட்­ரிக் டே தமது ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார்.

மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ கூறு­கை­யில், உள்­ளூர், வெளி­நாட்டு ஊழி­யர்­கள் என்­னும் ஊழி­ய­ர­ணி­யின் கல­வையை இது பிர­தி­ப­லிப்­ப­தா­க­வும் துல்­லி­ய­மான விவ­ ரங்­கள் இன்­னும் கிடைக்­க­வில்லை என்றும் தெரிவித் தார். வேலை­வாய்ப்பு என்­பது நிறு­வ­னங்­க­ளுக்கு இடை­யி­லான போக்­கைப் பொறுத்­தது. சில தங்­க­ளது பணி­களை மறு­ப­டி­யும் தொடங்கினாலும் புதி­தாக ஆட்­களை நிய­மிப்­ப­தற்­குப் பதில், இருக்­கும் ஊழி­யர்­க­ளி­டம் அதி­கப் பொறுப்­பு­களை அவை வழங்­கக்­ கூ­டும்," என்­றார் அவர்.