நீங்கள் நெட்ஃபிளிக்ஸ் பிரியரா?

1 mins read
4799b52e-1fb7-4633-ba46-4f8ab2afcf25
-

கொவிட்-19 நெருக்கடியால் வீடுகளிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இளையர்களுக்குப் பொழுதுபோக உறுதுணையாக இருந்த ஒரு தளம் என்றால் அது 'நெட்ஃபிளிக்ஸ்'. தமிழில் தரமான வெளியீடுகளையும் இத்தளம் கடந்த சில மாதங்களாகவே கண்டு வருகிறது. அவ்வாறு அனைவரும் பார்க்க வேண்டிய ஐந்து தரமான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் அடுத்த வார இளையர் முரசில்...