அதிபர் உடையில் சிறப்பு வடிவமைப்பு அம்சங்கள்

அதிபர் உடையில் சிறப்பு வடிவமைப்பு அம்சங்கள்

1 mins read
600c4bbc-0102-4aaa-932e-5f0041d3e019
-

அதிபர் ஹலிமா யாக்கோப், பாடாங்கில் நேற்று நடந்த அணிவகுப்பின்போது, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிவப்பு- வெள்ளை பட்டு பருத்தி முக்காடு அணிந்திருந்தார். அதோடு வண்ணமயமான பதக்கம் ஒன்றும் அவர் உடையில் காணப்பட்டது. அவை இரண்டும் பார்வை குறைபாடு உள்ள கலைஞர்களான திருவாட்டி கேட் லீ, 70, திருவாட்டி அடிலின் விஜயலட்சுமி, 58, இருவரின் படைப்புகள். இவர்கள் இரண்டு பேரும் சிங்கப்பூர் பார்வை குறைபாடு உள்ளோர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்