சுடச் சுடச் செய்திகள்

கிராஞ்சி போர் நினைவகத்தில் தனிப்பட்ட சடங்கு

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்து இன்றுடன் 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை அனுசரிக்கும் வகையில் கிராஞ்சி போர் நினைவகத்தில் இன்று தனிப்பட்ட சடங்கு நடத்தப்பட்டது. தென்கிழக்காசிய நாடுகளில் ஜப்பானியர்களை எதிர்த்துப் போரிட்ட சிங்கப்பூரர்களுக்கும் கூட்டணிப் படையினருக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. தென்கிழக்காசிய வட்டாரத்தில் 24,000க்கும் மேற்பட்ட கூட்டணிப் படையினர் மடிந்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon