சிறுவனைத் துன்புறுத்திய பணிப்பெண்ணுக்கு சிறை

சிறுவனைத் துன்புறுத்திய பணிப்பெண்ணுக்கு சிறை

1 mins read
5e894eae-4582-4ae2-bf2d-41ff82dc62f1
-

பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் அறிவாற்றல் குன்றிய சிறுவனைத் துன்புறுத்திய 38 வயது இந்தோனீசிய பணிப்பெண், யூனி சுவி யந்தி சிதேபு என்பவருக்கு

நேற்று ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பணிப்பெண் சிறுவனை பலமுறை உதைத்து, துன்புறுத்தியது வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்தது. சிறுவனை மோசமாக நடத்திய குற்றத்தை பணிப்பெண் ஒப்புக்கொண்டார்.