சிங்கப்பூர் - ஜோகூர் இருவழி இலவச பேருந்து சேவை தொடங்கியது

சிங்கப்பூர் - ஜோகூர் இருவழி இலவச பேருந்து சேவை தொடங்கியது

1 mins read
5fdc00d4-2b13-4254-89c8-6c6bb24ce8ea
சிங்கப்பூரின் உட்­லண்ட்ஸ் சோத­னைச் சாவ­டிக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடையே இரு­வழி இல­வச பேருந்துச் சேவையை அது நேற்று முன்தினம் தொடங்கியது. படம்: ஓங் வீ ஜின் -

ஜோகூர் பாரு: மலே­சி­யா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடையே தடை­யற்ற இரு­த­ரப்பு பய­ண­மு­றை­யின் கீழ் பய­ணங்­கள் அனு­ம­திக்­கப்­பட்­டா­லும் ஒரு கிலோ மீட்­டர் தூர கடற்­பா­லத்­தைக் கடக்க பேருந்து வசதி இல்லை. அந்­தக் குறையை ஜோகூர் பொதுப் போக்­கு­வ­ரத்­துக் கழ­கம் போக்கியுள்­ளது. சிங்கப்பூரின் உட்­லண்ட்ஸ் சோத­னைச் சாவ­டிக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடையே இரு­வழி இல­வச பேருந்துச் சேவையை அது நேற்று முன்தினம் தொடங்கியது.