சிங்கப்பூரில் சமூக அளவில் ஒரு சிங்கப்பூரர் உட்பட புதிதாக 51 பேருக்குக் கிருமித்தொற்று

சிங்கப்பூரில் சமூக அளவில் ஒரு சிங்கப்பூரர் உட்பட புதிதாக 51 பேருக்குக் கிருமித்தொற்று

1 mins read
cd7e102d-7750-463e-a488-256098bada41
-

சிங்கப்பூரில் புதிதாக 51 பேருக்குக் கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூகத்தில் சிங்கப்பூரர் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோரில் எழுவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.

சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து அவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர்.

மேல் விவரங்களை சுகாதார அமைச்சு இன்றிரவு வெளியிடும்.