பரிவர்த்தனைகளைத் தெரிவிக்க தவறியவருக்கு $80,000 அபராதம்

பரிவர்த்தனைகளைத் தெரிவிக்க தவறியவருக்கு $80,000 அபராதம்

1 mins read
786e7509-27e9-4b18-8d5c-3a4454fd97fb
-

தமது பிரதான நிறுவனமும் மற்ற இரண்டு நிறுவனங்களும் செய்த பரிவர்த்தனைகளைக் கணக்கில் காட்டாத குற்றத்துக்காக சிங்கப்பூரரான ஹென்ரி டானுக்கு $80,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அவரது நிறுவனம் $14.3 மில்லியன் பெறுமானமுள்ள பரிவர்த்தனைகளைச் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

டான், டிரெக் 2000 இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனர். அந்த நிறுவனம் தம்டிரைவை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.