திருமணமும் விருந்தும்

வழி­பாட்­டுத் தலங்­கள், வீவக பொது இடங்­கள், இதர புற இடங்­களில் 2020 ஆகஸ்ட் 4 முதல் 50 பேரு­டன் (மண­மக்கள் உட்­பட, திரு­ம­ணத்தை நடத்­தி­வைப்­ப­வர்,

ஒப்­பந்­தக்­கா­ரர்­கள் தவிர) திரு­மணம் நடத்­த­லாம்.

வீடு, சிவில் மற்­றும் முஸ்­லிம் திரு­மண பதி­வ­கக் கட்­ட­டம், தேசிய அரும்பொருளகத்தில் குறிப்­பிட்ட இடங்­களில் நடக்­கும் திரு­மணத்­தில் 10 பேர் வரை கலந்­து­கொள்­ள­லாம்.

(மண­மக்கள் உட்­பட, திரு­ம­ணத்தை நடத்தி வைப்­ப­வர்,

ஒப்­பந்­தக்­கா­ரர்­கள் தவிர).

திரு­மண விருந்து

ஒவ்­வொரு ஜோடி­யும் ஒரு திரு­மண விருந்தை நடத்த அனு­மதிக்­கும் சுகா­தார அமைச்சின் முன்­னோடித் திட்­டத்தின்படி, விருந்­தில் 50 பேர் வரை கலந்­து­கொள்­ள­லாம். உணவு, பானம் ஆகி­ய­வற்றை வழங்க அனு­ம­திக்­கப்­பட்டு உள்ள உண­வ­கம், ஹோட்­டல்­களில் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் கடைப்­பிடிக்­கப்­பட வேண்­டும்.

இதர திரு­மண ஏற்­பா­டு­கள்

சடங்கு, சம்­பி­ர­தா­யங்­கள் உட்­பட இப்­போ­தைய வரம்­புக் கட்­டுப்­பாட்­டைக் கடைப்­பி­டிக்க வேண்­டும். (ஒவ்­வொரு வீட்­டி­லும் ஐவர் வரை கூட­லாம் அல்­லது வீட்­டுக்கு வெளியே ஐந்து பேர் வரை கூட­லாம்). இத்­த­கைய நிகழ்ச்­சி­களை

நடத்­துவோர், ஏற்­பாடு செய்­வோர் பாது­காப்பு நிபந்­த­னை­களை உறுதிப்­படுத்த வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!