மின்னிலக்கத் திறன்: சிங்கப்பூர் நிறுவனங்கள் தயார்

மின்னிலக்கத் திறன்: சிங்கப்பூர் நிறுவனங்கள் தயார்

1 mins read
924907e8-0564-4bab-a137-b1bb8700d044
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மின்னிலக்கத் திறனுடன் செயல்படத் தயாராக இருப்பது குறித்து ஆசிய பசிபிக் நாடுகளின் நிறுவனங்களிடம் டிபிஎஸ் வங்கி ஆய்வு நடத்தியது.

இதில் மற்ற ஆசிய பசிபிக் நாடுகளைவிட சிங்கப்பூர் நிறுவனங்கள்தான் மின்னிலக்கத் திறனுடன் செயல்படத் தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சிங்கப்பூர் நிறுவனங்களில் 45 விழுக்காடு நிறுவனங்கள் நன்கு வடிவமைக்கப்பட்ட மின்னிலக்க உத்தியைக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளன.