மோசமான படம்: $2,400 அபராதம்

மோசமான படம்: $2,400 அபராதம்

1 mins read
f12d2339-4abe-458d-a520-4cc09860dc2c
கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொது இடத்தில் தம்மைத் தாமே ஆபாசச் செயலில் ஈடுபடுத்தி அதன் தொடர்பிலான தமது காற்சட்டையைப் படமெடுத்து இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்த 35 வயது ஆடவருக்கு நேற்று $2,400 அபராதம் விதிக்கப்பட்டது.

படங்களைப் பார்த்த 38 பேர் அடுத்தடுத்து போலிசில் புகார் செய்தனர். பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டை லிம் வெய் மிங் என் னும் அவர் ஒப்புக்கொண்டார்.