இணைய வர்த்தகத்தால் உள்ளூர் பொருட்களை வாங்குவதில் தேக்கம்

கொவிட்-19 நெருக்­க­டி­யின் கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் இணை­யம் மூல­மாக பொருட்­களை வாங்­கு­வது அதி­க­ரித்­துள்­ளது. இந்­தப் போக்­கால் சிங்­கப்­பூர் உற்பத்திப் பொருட்­க­ளின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யா­கும் வாய்ப்பு உள்­ள­தாக ஆய்வு ஒன்­று தெரிவிக்கிறது.

கடை­களில் பொருட்­கள் வாங்­கும்­ பயனீட்டாளர்கள் $100 செல­வி­டும்­போது $25 வெளி­நாட்­டுப் பொருட்­களில் செல­வி­டு­வது சில்­லறை வர்த்­த­கத்­தில் சரா­ச­ரி­யாக இருந்து வந்­தது. இப்­போது இணை­யம் வழி பொருட்­களை வாங்­கு­பவர்­கள் வெளி­நாட்­டுப் பொருட்­களுக்கு அதி­க­மா­கச் செல­வி­டு­கின்­ற­னர்.

சிங்­கப்­பூர் சுற்­று­லாத்­துறை வாரி­ய­மும், மின்­னி­லக்­கக் கட்­ட­ணத் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான ‘விசா’வும் இணைந்து நடத்­திய ஆய்­வின் முடி­வு­கள் நேற்று முன்­தி­னம் வெளி­யி­டப்­பட்­டன.

சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குச் சொந்­த­மான நிறு­வ­னங்­க­ளால் உற்பத்தி செய்யப்படும் ஒப்­ப­னைப் பொருட்­கள், கால­ணி­கள், உணவு, கேக் போன்ற தயா­ரிப்­பு­கள் ஆகி­ய­வற்­று­டன் உள்­ளூர் பேரங்­கா­டி­கள் குறித்­தும் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. கடந்த ஜன­வரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை ‘விசா’ நிறு­வ­னத்­தின் விசா­நெட் மின்­னி­யல் கட்­ட­ணக் கட்­ட­மைப்பு மூலம் செலுத்­தப்­பட்ட தொகை­க­ளும் ஆய்­வுக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!