சுடச் சுடச் செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஸ்டார்ஹப்பில் நேரடி ஒளிபரப்பு

சிங்­கப்­பூ­ரில் உள்ள கிரிக்­கெட் விரும்­பி­க­ளுக்கு விருந்து காத்­து இ­ருக்­கிறது. இந்­திய பிரி­மி­யர் லீக் (ஐபி­எல்) டி20 கிரிக்­கெட் போட்­டி­கள் இன்று தொடங்­க­வுள்ள நிலை­யில், அதன் 56 போட்­டி­களை உள்­ளூர் தொலைத்­தொ­டர்பு நிறு­வ­ன­மான ஸ்டார்­ஹப் நேர­டி­யாக ஒளி­பரப்ப இருக்­கிறது.

உல­கின் பணக்­கார, மிகப் பிர­ப­ல­மான உள்­ளூர் டி20 தொட­ரான ஐபி­எல், இம்­முறை 53 நாட்­கள் நடக்­கிறது.

புதிய டிரீம்11 ஒளி­வ­ழி­கள் 238, 239 ஆகி­ய­வற்­றில் இந்­தப் போட்டி­களை ஸ்டார்­ஹப் வாடிக்­கை­யாளர்­கள் கண்­டு­க­ளிக்­க­லாம்.

ஸ்டார்­ஹப் டிவி+ தொலைக்­காட்சி சேவையின் புதிய இந்­தி­யன்+ சேவை சந்­தா­தா­ரர்­கள் இந்தப் போட்­டி­களை இல­வ­ச­மா­கக் காண­லாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon