சிங்கப்பூரில் இன்று புதிதாக 18 கிருமித்தொற்று சம்பவங்கள்

சிங்கப்பூரில் இன்று புதிதாக 18 கிருமித்தொற்று சம்பவங்கள்

1 mins read
616e20a9-fb13-42e4-a152-0e5542ae62b1
-

இன்று மேலும் 18 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதியானது.

ஒருவர் சமூகத்தில் இருப்பவர் என்றும் அவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர் என்றும் அமைச்சு கூறியது.

நால்வர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

தற்போதைய நிலவரப்படி சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 57,576ஐ எட்டியுள்ளது.