பாதசாரிகள் மீது காரை மோதினார்; 15 வார சிறைத்தண்டனை

லிம் வெய் ஷெங் என்­ப­வர் சென்ற ஆண்டு ஏப்­ரல் 15ஆம் தேதி மாலை சுமார் 6 மணிக்கு சென்ட்­ரல் பொலி­வார்ட் மற்­றும் மரினா வே இரண்­டும் சந்­திக்­கும் இடத்­தில் வேறு ஒரு காரை முந்­திச் செல்ல முயன்­றார்.

அதற்­காக இரண்டு மடங்கு வேக­மாக காரை ஓட்­டிச் சென்று நடை­யர்­கள் மீது மோதி­விட்­டார். மூன்று பேர் காயம் அடைந்­த­னர்.

மூர்க்­க­மாக வாக­னத்தை ஓட்டி கடும் காயத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறப்­படும் இரண்டு குற்­றச்­சாட்­டு­கள், முன்­யோ­ச­னை­யின்றி செயல் பட்டு காயம் ஏற்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறும் குற்­றச்­சாட்டு ஆகி­ய­வற்­றின் பேரில் லிம்­முக்கு 15 வாரச் சிறைத்­தண்­டனையும் நான்கு ஆண்­டு­கள் வாக­னம் ஓட்­டக்கூடாது என்று தடையும் விதிக்­கப்­பட்­டது.

தண்டனை விதிக்­கப்­பட்டபோது வேறு ஒரு குற்­றச்­சாட்டு கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!