சுடச் சுடச் செய்திகள்

போலி நன்கொடை திரட்டு: குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞர்

உரிமம் இல்லாமல் போலி நன்கொடை திரட்டு நடத்திய குற்றத்தை 18 வயது மால்கம் சியா ஹான் யு ஒப்புக் கொண்டுள்ளார். $10 மதிப்புடைய அஞ்சல் அட்டைகளை விற்று மனநல மற்றும் உடல் குறைபாடு உள்ளவர்களுக்காக நிதி திரட்டுவதாக சியா மேலும் மூன்று ஆடவர்களுடன் சேர்ந்து ஏமாற்றி வந்ததாகக் கூறப்பட்டது.

இந்த சதித்திட்டத்தில் மொத்தம் $1,375ஐ அவர்கள் வசூலித்ததாக கூறப்பட்டது. சியாவின் நன்னடத்தை அறிக்கை தயாரானதும் நவம்பர் 3ஆம் தேதியன்று தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மூவர் மீதான வழக்குகள் விசாரணையில் உள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon