கொள்ளைநோயை கட்டுப்படுத்த மியன்மாருக்கு சிங்கப்பூர் கூடுதல் உதவி

கொள்­ளை­நோய் முறி­ய­டிப்­பில் மியன்­மா­ரின் முயற்­சி­க­ளுக்கு சிங்­கப்­பூர் கூடு­தல் உத­வி­களை வழங்க முன்­வந்து உள்­ளது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்றை கண்டறியும் 25,000 பரிசோதனைக் கரு­வி­கள், ஒரு மில்­லி­யன் முகக்­க­வ­சங்­கள், 200,000 போத்­தல் கைசுத்தி­ க­ரிப்­பான் திர­வம் ஆகி­ய­வற்றை மியன்­மா­ருக்கு வழங்க சிங்­கப்­பூர் தயா­ராக இருப்­ப­தாக அந்­நாட்­டின் தலை­வர் ஆங் சான் சூச்­சி­யி­டம் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் தெரி­வித்து உள்­ளார்.

இருப்­பி­னும் இவை எப்­போது அனுப்பி வைக்­கப்­படும் என்­பது குறித்த விவ­ரங்­கள் இன்­னும் இறுதி செய்­யப்­ப­ட­வில்லை.

ஏற்­கெ­னவே கடந்த மார்ச் மாதம் கிரு­மித்­தொற்­றைக் கண்­ட­றி­யும் சாத­னம் உள்­ளிட்ட மருத்­து­வப் பொருட்­களை மியன்­மா­ருக்கு சிங்­கப்­பூர் அனுப்பி உத­வி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!