இவ்வாண்டு கிறிஸ்துமஸ் ஒளியூட்டு இடம்பெறும்

ஆர்ச்சர்ட் சாலையில் இவ்வாண்டு கிறிஸ்துமஸ் ஒளியூட்டு இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். என்றாலும், கொவிட்-19 சூழலால் வழக்கமான விழாக்கால நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும்.

ஆர்ச்சர்ட் சாலையில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் ஒளியூட்டு நவம்பர் 13ஆம் தேதி தொடங்கும். கொவிட்-19க்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றிகூறும் விதமாக ஒளியூட்டு இடம்பெறும். ஓவியரின் பார்வையில் ஒளியூட்டை இந்தப் படம் காட்டுகிறது.

படம்: ஆர்ச்சர்ட் சாலை வர்த்தகச் சங்கம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!