200 பேரை வேலையில் அமர்த்தும் ‘இக்கியா’ ஜூரோங்

பிர­பல அறை­க­லன் விற்­ப­னை­யா­ளர் இக்­கியா, ஜூரோங் வட்­டா­ரத்­தில் உள்ள ஜெம் பேரங்­கா­டி­யில் புதிய கிளை ஒன்­றைத் திறக்­கிறது.

இது சிங்­கப்­பூ­ரில் இக்­கி­யா­வின் மூன்­றா­வது கிளை­யா­கும்.

கடந்த நிதி ஆண்­டில் இக்­கி­யா­வின் வரு­மா­னம் குறைந்­த­

போ­தி­லும் இன்­னொரு கிளையை அது திறப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மூன்று மாடி­க­ளைக் கொண்ட புதிய கிளை ஏறத்­தாழ 6,500 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வைக் கொண்­டி­ருக்­கும். ஜூரோங் கிளை அடுத்த ஆண்டு திறக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­தக் கிளைக்­காக 200 பேரை வேலை­யில் அமர்த்த இக்­கியா திட்­ட­மிட்­டுள்­ளது.

கொரோனா நெருக்­க­டி­நி­லை­யால் முடக்­க­நிலை ஏற்­பட்­ட­

போ­தி­லும் தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளி­லும் மெக்­சி­கோ­வி­லும் உள்ள இக்­கியா கிளை­கள் அதன் ஊழி­யர்­களை ஆட்­கு­றைப்பு செய்­ய­வில்லை.

தென்­கி­ழக்­கா­சிய நாடு­களில் உள்ள அதன் ஒன்­பது கிளை

க­ளின் வரு­மா­னம் 7.4 விழுக்­காடு குறைந்­த­போ­தி­லும் கூடு­தல் ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்த அது திட்­ட­மிட்­டுள்­ளது.

சிங்கப்பூரில் இக்கியாவின் வருமானம் $304ஆகப் பதிவானது. இது கடந்த ஆண்டைவிட 10 விழுக்காடு குறைவு. கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரில் உள்ள அதன் கிளைகள் 73 நாட்களுக்கு மூடப்பட்டிருந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!