வெளிநாட்டு ஊழியர்களுக்கு யோகா, ஆங்கில வகுப்புகள்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு யோகா, ஆங்கில வகுப்புகள்

1 mins read
c35cab7c-2fa8-43a4-b238-1fc328039a08
ஊழியர்களுக்கு உற்சாகமூட்டும் வகை யில் விளையாட்டுப் பொருட்களை வழங்கியது ஐஆர்­ஆர் அமைப்பு.படம்: ஐஆர்­ஆர் -

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு முத­லு­த­விப் பயிற்சி, ஆங்­கில வகுப்பு, யோகா, மன­நல உரை­கள் போன்ற சேவை­களை வழங்­கு­கிறது 'இட்ஸ்­ரெ­யி­னிங்­ரெ­யின்­கோட்ஸ்' (ஐஆர்­ஆர்) அமைப்பு.

இல­வச யோகா வகுப்­பு­களில் பங்கேற்க 84501653 என்ற எண்ணில் அழைக்க­வும். அமைப்பு பற்றிய மேல் விவ­ரங்­க­ளுக்கு சமூக ஊடகப் பக்­கங்­களை நாட­வும். தீபா­வ­ளியை முன்­னிட்டு நவம்­பர் 21ஆம் தேதி ஊழி­யர்­க­ளுக்கு சைவ பிட்­சா உணவை இவ்­வ­மைப்பு இல­வ­ச­மாக வழங்­கு­கிறது.