சுடச் சுடச் செய்திகள்

சாங்கி ஜுராசிக் மைல் பாதை நெடுகிலும் பாதுகாப்பு வலை

சாங்கி ஜுரா­சிக் மைல் பாதை நெடு­கி­லும் பாது­காப்பு வலை பொருத்­தப்­பட்­டுள்­ளது.

அண்­மை­யில் அப்­பா­தை­யில் சென்­று­கொண்­டி­ருந்த நடை­யர் ஒரு­வ­ரின் தலை­யில் கோல்ஃப் பந்து பட்டு காயம் ஏற்­ப­டுத்­தி­யது.

அரு­கில் உள்ள கோஃல்ப் மைதா­னத்­தி­லி­ருந்து அந்­தப் பந்து வந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

அதைத் தொடர்ந்து, முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யா­கப் பாது­காப்பு வலை பொருத்­தப்­பட்­டுள்­ள­தாக சாங்கி விமான நிலை­யக் குழு­மம் நேற்று தெரி­வித்­தது.

சாங்கி ஜுரா­சிக் மைல் பாதைக்­கும் கோல்ஃப் மைதா­னத்­துக்­கும் இடையே உள்ள வேலிக்கு மேல் பாது­காப்பு வலை பொருத்­தப்­பட்­டுள்­ளது.

இந்நிலையில், காயமடைந்த பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon