இறால் ஓடுகளைக் கொண்டு மருந்து தயாரிக்கும் முயற்சி

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் (என்­யு­எஸ்) சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் இரு­வர், இறால் ஓடு­களைக் கொண்டு ‘பார்­கின்­சன்ஸ்’ நோயைக் குணப்­ப­டுத்­தும் மருந்து ஒன்­றைத் தயா­ரிக்­கும் புதிய முறையை உரு­வாக்­கி­யுள்­ள­னர்.

மேலும், மரத்தூளைக் கொண்டு சத்து மருந்து தயா­ரிக்­கும் முயற்­சி­யி­லும் அவர்­கள் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

கழிவுப் பொருட்­களில் உள்­ள­டங்­கிய மருத்­து­வக் குணங்­க­ளைக் கண்­டு­பி­டிப்­பது அவர்­க­ளது நோக்­கம்.

எடுத்­துக்­காட்­டாக, காய்ந்த இறால் ஓடு­களை அரைத்து தூளாக்கி, E.coli எனப்­படும் ஒரு­வகை பாக்­டீ­ரி­யா­வின் உத­வி­யுடன் அது tyrosine எனும் அமினோ அமி­ல­மாக தயா­ரிக்­கப்­ப­டு­கிறது.

இந்த அமினோ அமி­லத்தை L-dopa எனப்­படும் மருந்­தாக ஆய்­வா­ளர்­கள் மாற்­றி­யுள்­ள­னர்.

நரம்­பி­யல் பிரச்­சி­னை­யான ‘பார்­கின்­சன்ஸ்’ நோயை குணப்­ப­டுத்த அது பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

மர­பி­யல் பொறி­யி­யல் மூலம் E.coli போன்ற பாக்­டீ­ரியா மேம்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக என்­யு­எஸ் ரசா­யன, உயிர் மூலக்­கூறு பொறி­யி­யல் துறை­யைச் சேர்ந்த உத­விப் பேரா­சிரியர் ஸாவ் காங் தெரி­வித்­தார். இந்­தத் திட்­டத்­தில் ஈடு­படும் இரு ஆய்­வா­ளர்­களில் அவ­ரும் ஒரு­வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!