ஜிஎஸ்டிக்கு பதிவு செய்யாத இணைய வர்த்தகருக்கு $11,000 அபராதம்

ஜிஎஸ்டிக்கு பதிவு செய்யாத இணைய வர்த்தகருக்கு $11,000 அபராதம்

1 mins read
359ba63d-fa09-4077-9e7f-179080bc983f
எட்­வின் பாங் சுங் ஜி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இணைய வர்த்­த­கத்­தைப் பொறுத்த வரை ஜிஎஸ்டி வரிக்கு வியா­பா­ரி­கள் பதிய வேண்­டும் என்­பது சட்­டம் ஆகும்.

அந்­தச் சட்­டத்­தின்­கீழ் முதன் முத­லாக நேற்று ஒரு­வர் குற்­ற­வாளி என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. $11,000 செலுத்­தும்­படி அவ­ருக்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

எட்­வின் பாங் சுங் ஜி, 40, (படம்) என்ற அந்த ஆட­வர் ஜிஎஸ்டி சட்­டத்­தின் கீழ் ஒரு குற்­றச்­சாட்டின் பேரில் குற்றத்தை ஒப்­புக்­கொண்­டார். அவ­ருக்கு $4,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது.

தண்­டனை விதிக்­கப்­பட்டபோது இதர நான்கு குற்­றச்­சாட்­டு­கள் கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டன.

குற்­ற­வா­ளி­யான பாங், நொடித்­துப்­போ­ன­வர் என்று விசா­ர­ணை­யில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்