வேலை கிடைக்க போலி சான்றிதழ் தயாரித்தவருக்கு $4,000 அபராதம்

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் (என்­யு­எஸ்) படித்­துக்­கொண்­டி­ருந்த சீன நாட்­ட­வ­ரான சியே சின், பாதி­யி­லேயே படிப்­பைக் கைவிட்­டார். ஆனால் அனைத்­து­ல­கப் பள்ளி ஒன்­றில் பகு­தி­நேர ஆசி­ரி­யர் வேலை கிடைக்க வேண்­டும் என்­ப­தற்­காக போலி என்­யு­எஸ் சான்­றி­த­ழைத் தயா­ரித்­தார்.

போலி ஆவ­ணத்­தைத் தயா­ரித்து அதைப் பயன்­ப­டுத்­திய குற்­றத்­திற்­காக நேற்று நிரந்­த­ர­வா­சி­யான சியே­வுக்கு $4,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

கணி­னிப் பொறி­யி­யல் பட்­டப்­படிப்­புக்­கான சான்­றி­தழ் ஒன்­றைப் பதி­வி­றக்­கம் செய்த சியே, மென்­பொ­ருள் உத­வி­யு­டன் அதில் தனது பெய­ரைப் பொறித்­துக்­கொண்­டார்.

எசென்­சியா அனைத்­து­ல­கப் பள்­ளி­யில் பகு­தி­நேர ஆசி­ரி­யர் வேலைக்­கான நேர்­கா­ண­லுக்­குச் சென்று, வேலை­யில் சேர்­வ­தற்­கான ஒப்­பந்­தத்­திலும் கையெ­ழுத்­திட்­டார் சியே.

வேலை விண்­ணப்­பத்­து­டன் சியே சமர்ப்­பித்­தி­ருந்த சான்­றி­தழின் நம்­ப­கத்­தன்­மையை உறு­தி­செய்ய என்­யு­எ­ஸ்சு­டன் அனைத்­து­ல­கப் பள்ளி நிர்­வாகி தொடர்­பு­கொண்­டார். தன் பட்­ட­தா­ரி­கள் பதி­வேட்­டு­டன் சியே­வின் சான்­றி­த­ழை என்­யு­எஸ் சரி­பார்த்­த­தில் சியே­வின் பெயர் அதில் இடம்­பெ­ற­வில்லை என்று தெரிய வந்­தது.

இதை­ய­டுத்து என்­யு­எஸ் ஊழி­யர் ஒரு­வர், போலி­சா­ரி­டம் புகார் அளித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!