சிங்கப்பூருக்கு இனி வரும் வெளிநாட்டு ஊழியர்கள் கூடுதலாக ஏழு நாட்கள் கொவிட்-19 சோதனை திட்டத்தில் பங்கேற்பது அவசியமாகிறது. 14 நாள் தனிமையில் தங்கும் உத்தரவை நிறைவேற்றிய பிறகு மேலும் ஏழு நாட்கள் சோதனை திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு வலியுறுத்தியது. தங்கும் விடுதிகளில் தொற்று பரவாமல் இருக்க இந்தப் புதிய கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு
1 mins read
-

