சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் வாரமே மழை வாரமாக தொடங்கியது.
முதல் இரண்டு வாரங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றும் மழை தொடர்ந்தது.
பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் அதிக அளவு மழை பெய்யும்.
சில நாட்களில் 22 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர்ந்த வெப்பநிலை நிலவும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

