நோன்புப் பெருநாள் சந்தை இணையம் வழி நடைபெறும்

நோன்புப் பெருநாள் சந்தை இணையம் வழி நடைபெறும்

1 mins read
1f12449a-8ab3-4f82-beec-09e241d25fd2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நோன்­புப் பெரு­நாளை முன்­னிட்டு நடை­பெ­றும் வரு­டாந்­திர கேலாங் சிராய் சந்தை இவ்­வாண்டு இணை­யம் வழி­யாக நடத்­தப்­படும் என மக்­கள் கழ­கம் தெரி­வித்து உள்­ளது.

வழக்­க­மாக நேர­டி­யாக நடத்­தப்­படும் சந்­தை­க­ளி­லும் வர்த்­த­கக் காட்­சி­க­ளி­லும் ஏரா­ள­மா­னோர் ஒன்­று­கூ­டு­வர்.

ஆனால் கொவிட்-19 சூழ­லில் அது­போன்ற நிகழ்­வு­களை மீண்­டும் நடத்த வாய்ப்­பில்லை என்று ஊட­கங்­க­ளுக்கு அனுப்­பிய அறிக்­கை­யில் கழ­கம் குறிப்­பிட்டு உள்­ளது.

இவ்­வாண்­டுக்­கான கேலாங் சிராய் விற்­பனை ஏப்­ரல் 9 முதல் மே 13 வரை நடை­பெ­றும் என­வும் அது கூறி­யுள்­ளது.