சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, சிங்கப்பூரிலுள்ள இந்திய தேசிய ராணுவத்தின் நினைவுச் சின்னத்தில் காலஞ்சென்ற சுதந்திர போராட்ட தியாகி சுபாஷ் சந்திரபோஸின் பெயரில் மலர் வளையம் செலுத்தினார். நேற்றைய தினம் திரு சந்திரபோஸின் 124 பிறந்தநாளாக கொண்டாடப்படுகின்றது.
சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் - சிங்கப்பூரில் அஞ்சலி
1 mins read
-

