சைனாடவுன் காம்ப்ளெக்ஸ் ஈரச்சந்தையில் கூட்டம்

சைனா­ட­வுன் காம்ப்ளெக்ஸ் வளா­கத்­தின் கீழ்த்­த­ளத்­தில் உள்ள ஈரச்­சந்­தை­யில் இறைச்சி, காய்­க­றி­கள், சமை­ய­லுக்­குத் தேவை­யான பொருட்­களை வாங்க நேற்று காலை நூற்­றுக்­க­ணக்­கான வாடிக்­கை­யா­ளர்­கள் அங்கு வந்­த­னர்.

சீனப் புத்­தாண்டை முன்­னிட்டு அடுத்த வாரம் உற­வி­னர்­கள், நண்­பர்­க­ளு­டன் ஒன்­றாக சேர்ந்து உண­வ­ருந்­த­வுள்ள நிலை­யில், பொருட்­களை வாங்க வாடிக்­கை­யா­ளர்­கள் ஈரச் சந்­தை­யில் திரண்­ட­னர்.

நேர இடை­வெளி விட்டு, ஒரே நேரத்­தில் ஏறக்­கு­றைய 20 பேர் சந்­தைக்­குள் நுழைய அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

இந்த ஈரச்­சந்­தைக்கு தாங்­கள் ஒவ்­வோர் ஆண்­டும் வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட வாடிக்­கை­யா­ளர்­கள், சந்­தைக்­குள் நுழைய வரி­சை­யில் நிற்க வேண்­டி­யி­ருந்­தது இதுவே முதன்­முறை எனக் கூறி­னர்.

என்­றா­லும், சீனப் புத்தாண்டை முன்னிட்டு இந்­தச் சந்­தை­யில் காசுக்கு ஏற்ற கட­லு­ணவு விற்­கப்­படு­வ­தால் தாங்­கள் வரி­சை­யில் நிற்­கத் தயங்­க­வில்லை என்று அவர்­கள் தெரி­வித்­த­னர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!