தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$610,000 மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது

1 mins read
b09067db-78f3-4b5d-be75-bc27c5cec7cb
புக்கிட் பாத்தோக் வீடு ஒன்றிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. படம்: சிஎன்பி -
multi-img1 of 2

போதைப்பொருள் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை மத்திய போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த இரு நாட்களில் பல இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளில் $610,000 மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது.

கைதான மூவரில் ஒருவர் பெண். கைதான மூவரும் 28 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இவர்கள் மூவரின் மீதான விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்