தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிர்ஷ்ட சீட்டை வாங்க அலைமோதிய கூட்டம்

1 mins read
0fc2be48-5087-427e-878a-d6bf0d345c77
ஹவ்காங்கில் உள்ள ஒரு சிங்கப்பூர் பூல்ஸ் கடை யில் டோடோ சீட்டு வாங்க நேற்று ஏராள மானோர் வரிசை பிடித்து நின்றிருந்தனர். நாளை இரவு வரை விற்பனை நீடிக்கும்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஐந்து மில்­லி­யன் வெள்­ளிக்­கான டோடோ ரீயூ­னி­யன் குலுக்குச் சீட்டை வாங்க நேற்று சிங்­கப்­பூர் முழு­வ­தும் 'சிங்­கப்­பூர் பூல்ஸ்' கடை­களில் நீண்ட வரிசை காணப்­பட்­டது.

இந்­தக் குலுக்­குக்­கான சீட்டு விற்­பனை கடந்த திங்­கட்­கி­ழமை தொடங்­கி­யது.

நாளை வெள்­ளிக்­கி­ழமை இரவு 9.30 மணிக்கு அதிர்ஷ்­ட­சா­லி­கள் யார் என்று தெரிந்­து­வி­டும்.

இந்த சிறப்­புக் குலுக்­குச் சீட்­டை­யொட்டி எல்­லாக் கடை­க­ளி­லும் சீட்டு விற்­பனை நேரம் இரவு 9 மணி வரை நீட்­டிக்­கப்­பட்டுள்­ளது.