மாணவர் சேர்க்கை வழிமுறைகள் விரிவடையும்

பல­து­றைத் தொழிற்­கல்­லூரி மாண­வர்­க­ளின் சவால்­க­ளுக்­கும் வளர்ச்­சிக்­கும் இடை­யில் சம­

நி­லையைச் சிறந்த முைறயில் அளிக்­கக்­கூ­டிய பல­து­றைத் தொழிற்­கல்­லூரி அடித்­த­ளத் திட்­டம் (பிஎ­ஃப்பி) பிர­ப­லமடைந்து வரு­கிறது. இது­போன்ற வழி­முறைகளை பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் விரி­வாக்­கம் செய்­வது பற்றி கல்வி அமைச்சு ஆராய்ந்து வரு­வ­தாக கல்வி இரண்­டாம் அமைச்­சர் மாலிக்கி ஒஸ்­மான் தெரி­வித்­தார். பாடம் அடிப்­ப­டை­யில் 2024ஆம் ஆண்­டுக்­குள் இதனை முழு­மை­யாக அமல்­ப­டுத்­தும்­போது உயர்

­நி­லைப் பள்ளி மாண­வர்­க­ளின் வெவ்­வேறு திறன்­க­ளுக்கு ஈடு­கொ­டுக்­கும் வகை­யில் பிஎ­ஃப்பி எவ்­வாறு செயல்­ப­டு­கிறது என்­பதை உணரமுடி­யும் என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!